21st Avani
Sarva Amavasai
Tithi: Chathurdashi 04:31
Nakshatram: Magam 32:03
Srardham Tithi: Amavasai
தர்ப்பண ஸங்கல்பம்
பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே, வர்ஷ ருதௌ, சிம்ஹ மாஸே, க்ருஷ்ண பக்ஷே, அமாவாஸ்யாயம் புண்ய திதௌ, இந்து வாஸர, மகா நக்ஷத்ர யுக்தாயாம், ஸித்த யோக, சதுஷ்பாத கரண, தர்ஸ ஸ்ராத்தம், தில தர்ப்பண ரூபேண