Panguni 31
Vishu Punyakalam and Sarvari Varusha Pirappu Tharpanam
Mesha Ravi 33:20
Sashti 40:48
Mulam 46:16
Panchanga Pattanam
Sankalpam for Chittirai Masa Pirappu Tharpanam
விகாரி பங்குனி மீ 31(13-04-2020) செவ்வாய்க் கிழமை – சித்திரை மாதப்பிறப்பு
விஷுவ புண்யகாலம் 23:20 நாழிகை முதல்
விகாரி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே சிசிர் ருதௌ, மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே, ஷஷ்ட்யாம் புண்ய திதௌ, இந்து வாஸர, மூலா நக்ஷத்ர யுக்த்தாயாம், பரிக யோக, கரச (11:57 நாழிகை வரை பிறகு வணிஜ) கரண , விஷுவ புண்ய காலே,மேஷ ஸங்க்ரமண ஸ்ராத்தம் , தில தர்ப்பண ரூபேண